பீட்டர் அல்போன்ஸ்-விசுவநாதன் நாளை காங்கிரசில் சேருகிறார்கள்

Must read

 
11219529_586767314822942_2202028562292424838_n
தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் , முன்னால் பாராளமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் மாநில தலைவர் ராஜேஸ்வரன் ஆகியோர் நாளை காலை 10:30 மணி அளவில் தமிழாண்டு காங்கிரஸ் தலைவர்  இளங்கோவன் முன்னிலையில் காங்கிரஸ் கட்சில் இணைகிறார்கள்.

More articles

Latest article