பெங்களூரு,

ந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான இரண்டு டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்த டெஸ்ட் தொடர்  16ந்தேதி ராஞ்சியில் நடைபெற இருக்கிறது.

வலது காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

 

தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும், தலா ஒரு போட்டியில் வென்று சமநிலையில் உள்ளன.

இன்னும் இரண்டு தொடர் பாக்கி உள்ள நிலையில்  ஆஸ்திரேலிய அணியின்  இரு முக்கிய வீரர்களின் விலகியது பரபரப்பை ஏற்படுத்த இருந்தது.

இந்நிலையில்  மிட்சல் ஸ்டார்க்-க்கு பதிலாக கேட் கமிங்கள் களம் இறக்கப்படுகிறார்.

இவர் இதுவரை ஒரு தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா தொடர் 1-1 என்று சமநிலையில் இருக்கும் சூழ்நிலையில், பேட் கம்மிங்ஸ் சிறப்பாகப் பந்து வீசுவார் என ஆஸ்திரேலியா அணி எதிர்ப்பார்க்கிறது.