சென்னை : முன்னாள் சபாநாயகர் மனைவி மரணம்

Must read

சென்னை

முன்னாள் சபாநாயகர் பி எச் பாண்டியன் மனைவி மரணம் அடைந்தார்.

முன்னாள் சபாநாயகராக பதிவி வகித்தவர் பி எச் பாண்டியன்.   இவரது மனைவி சிந்தியா (வயது 71).   இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றி இருந்தார்.

சிந்தியா சென்னையில் இன்று மரணம் அடிந்துள்ளார்.  இவர் தமிழ்நாடு உயர்கல்வி ஆணையர் மற்றும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணைவேந்தர் ஆகிய பதவிகளை வகித்தவர் ஆவார்.

More articles

Latest article