சென்னை,

திமுகவின் இரு அணிகளும் இணையும் என்றும், அதற்கான அறிவிப்பு இன்று 12 மணிக்கு மேலே அறிவிக்கப்படும் என்றும், பிற்பகல் 4.30 மணிக்கு மேல்தான் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று இன்று காலைலேயே முதன்முதலாக செய்தி வெளியிட்டது பத்திரிகை.காம் இணைய இதழ்.

இன்று அம்மாவாசை தினம் என்பதாலும், ஜெயலலிதாவின் முக்கிய அறிவிப்புகள் வெளியாதும் இதுபோன்ற அமாவாசை தினம் என்பதையும் குறிப்பிட்டு, புதிய அமைச்சர்கள் பதவி ஏற்கும் நேரம் குறித்து பத்திரிகை.காம் மட்டுமே துல்லியமான அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

அதன்படியே இன்றைய அதிமுக அணிகள் இணைப்பு குறித்த தகவல்கள் வெளியாகி சுமார் 4.40 மணி முதல் 4.50 மணிக்குள் பதவி ஏற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று முடிந்தது குறிப்பிடத்தக்கது