சென்னை:
திமுக பொதுச்செயலாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார்.

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலை வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஸ் நடத்திய அவசர ஆலோசனையில் செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், ஜக்கையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார்.