சென்னை:
சென்னையில் மின் நுகர்வோருக்கான சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் நுகர்வோருக்கான குறை தீர்ப்பு முகாம் செயல்படவுள்ளது. 94987 94987 என்ற செல்போன் எண்ணில், மின் நுகர்வோர் சேவை தொடர்பாக பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]