தனுஷின் ‘பட்டாஸ்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு…..!

Must read

[embedyt] https://www.youtube.com/watch?v=fVYdM091ozo[/embedyt]

சத்யஜோதி ப்ளிம்ஸ் தயாரிப்பில் , துரை செந்தில் குமார் இயக்கத்தில் , தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள திரைப்படம் பட்டாஸ். இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கின்றார் .

இவர்களுடன் மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். விவேக்-மெர்வின் இசையமைக்கிறார்.

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் படம் ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வரும் என்ற அறிவிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article