புவனேஸ்வர்:
மகா சிவராத்திரி கொண்டாடுவதற்கான வழிகாட்டுதல்களை ஒடிசா அரசு வெளியிட்டுள்ளது.

ஒடிசா அரசாங்கம் கோவிட்19 நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிப்பதன் மூலம், மார்ச் 1 அன்று வரும் மகாசிவராத்திரி பண்டிகையை கொண்டாடுவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இதற்கான உத்தரவை பிறப்பித்த சிறப்பு நிவாரண ஆணையர் (எஸ்ஆர்சி) பிகே ஜெனா, இந்த இடங்களில் உள்ள பக்தர்கள் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளான முககவசம் அணிதல், உடல் ரீதியான தூரத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார்.
[youtube-feed feed=1]