தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் உள்ள மதுபான கடைகளை மூட உத்தரவு.

Must read

உச்ச நீதிமன்றம் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் உள்ள மதுபான கடைகளை ஏப்ரல் மாதம்  முதல் மூட உத்தரவு.

மார்ச் 31 2017க்கு பிறகு நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளுக்கு உரிமம் நீடிக்க கூடாது எனவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தாகூர் தலைமலையிலான அமர்வு உத்தரவு .
Supreme Court Orders to close all Liquor shops on national and  State Highways , from April. No Renewal of Liquor licences for the shops located in Highways. Ruling by the Bench Headed by Chief Justice.

More articles

1 COMMENT

Latest article