தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக இருக்கும் நித்யா மேனன் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

ஹிட் ஹீரோயினாக பார்க்கப்படும் நித்யா மேனன் பப்ளியான தோற்றத்தில் இருக்கும் மிகவும் குறைவான நடிகைகளில் ஒருவர்.

https://www.instagram.com/p/CBfrkKiD2rq/

இந்நிலையில் தன்னுடைய அழகிற்கு ஏற்றவாறு பாவாடை சட்டை அணிந்து எடுத்துக்கொண்ட அழகிய போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் . இதோ அந்த black and white பியூட்டி லேடி.