தமிழ் திறையுலகின் ஹாட் காதலர்களான நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி தினம் தினம் தங்களது ரசிகர்களுக்கு பல கியூட் புகைப்படங்களை பகிர்ந்து வருக்கின்றனர்.

சமீபத்தில் விக்னேஷ் சிவன் , நயன்தாரா இருவரும் தனி விமானம் மூலம் கேரளா சென்று ஓணம் கொண்டாடினர் .

பின் விக்னேஷ் சிவன், அவரது தாயார் மற்றும் நடிகை நயன்தாரா கோவாவுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு விக்னேஷ் சிவன் பகிர்ந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

கோவாவில் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து ரொமான்டிக் பிறந்தநாளாக கொண்டாடினார் நயன். தற்போது இந்த ஜோடி சென்னை திரும்பியுள்ளனர்.

நயந்தாராவுடன் வெளியில் செல்ல முடியவில்லை என ஒரு போஸ்ட் போட்ட விக்கி, உடனே காதலனை அழைத்துக்கொண்டு ட்ரிப் அடித்து மகிழ்வித்து மகிழ்ந்த்துள்ளார் நயன்.