தமிழ் திறையுலகின் ஹாட் காதலர்களான நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி தினம் தினம் தங்களது ரசிகர்களுக்கு பல கியூட் புகைப்படங்களை பகிர்ந்து வருக்கின்றனர்.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன் என்னதான் ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும் வெளிநாட்டிற்கு அடிக்கடி சென்று அங்கிருந்து புகைப்படங்களை வெளியிடுவார்கள்.

சமீபத்தில் விக்னேஷ் சிவன் , நயன்தாரா இருவரும் தனி விமானம் மூலம் கேரளா சென்றது, பின் விக்னேஷ் சிவன், அவரது தாயார் மற்றும் நடிகை நயன்தாரா கோவாவுக்கு சுற்றுலா பயணம் . அங்கு விக்னேஷ் சிவன் பகிர்ந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

கோவாவில் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து ரொமான்டிக் பிறந்தநாளாக கொண்டாடினார் நயன்.

சமீபத்தில் நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் எடுத்துக்கொண்ட செல்ஃபி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் வெள்ளை நிற உடையில் இருவரும் உள்ளனர்.

இந்த புகைப்படங்கள் இருவரும் க்ரீஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்களாகும்.