‘மதுபான கடை’ இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கவுள்ள புதிய படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

‘குரங்கு பெடல்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.

இந்தப் படம் இயக்குநர் ராசி அழகப்பனின் சிறுகதையை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது.

இதற்கு ஒளிப்பதிவாளராக சுமீ பாஸ்கரன், எடிட்டராக சிவாநந்தீஸ்வரன் ஆகியோர் பணிபுரியவுள்ளார்கள்.