‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் அடுத்த அப்டேட்….!

Must read

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நம்ம வீட்டு பிள்ளை’ .

இந்த படத்தில் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். மேலும் முக்கிய வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதி ராஜா, சமுத்திரகனி, யோகி பாபு , நட்டி நடராஜ், ஆர்.கே சுரேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2-ஆம் தேதிதிரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள “காந்த கண்ணழகி” என்ற பாடல் வருகின்ற செப்டம்பர் 6ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர் .

More articles

Latest article