நாக்பூர்
நாக்பூர் – மும்பை டொர்ண்டோ எக்ஸ்பிரஸ் தித்வாலா அருகே இன்று காலை தடம் புரண்டது.
நாக்பூரிலிருந்து மும்பை செல்லும் டொரொண்டோ எக்ஸ்பிரஸ் இன்று காலை வாசிந்த் – அசன்காவ்ன் ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்றுக் கொண்டிருந்த போது அதன் ஐந்து ஏ/சி கோச்சுகள் தடம் புரண்டன.
இதில் சிலர் காயமடைந்ததாகவும், யாருக்கும் அதிக காயம் இல்லை எனவும் சொல்லப்படுகிறது.
இது பற்றி முழு விவரங்கள் இன்னும் வரவில்லை.