கயல் ஆனந்தியின் ‘நதி’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு ..!

Must read

2014-ல் வெளியான பொறியாளன் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் அனந்தி.

தற்போது டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும், ஏஞ்சல், அலாவுதீனின் அற்புத கேமரா, ராவணக் கூட்டம்,கதிர் ஹீரோவாக நடிக்கும் படம் என்று பல படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த ஜனவரி மாதம் இவருக்கு பிரபல தொழிலதிபரும்,அக்னி சிறகுகள் படத்தின் இணை இயக்குனருமான சாக்ரடீஸ் உடன் திருமணம் நடைபெற்றது.

தற்போது தமிழில் இவர் நடித்துள்ள நதி படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

More articles

Latest article