நடால் கனவு நிறைவேறுமா?

Must read

rafael-nadal-roland-garros-201614 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டதை கைப்பற்றியுள்ள ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால், காயம் காரணமாக ஓய்வெடுத்து வருகின்றார். இடதுமணிக்கட்டில் ஏற்பட்ட காயத்தால் தொடர்ந்து அவரால் போட்டிகளில் பங்குகொள்ள முடியவில்லை. முழுமையாக குணமடைந்த பின், அடுத்த வருடம் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள தயாராகி வருகின்றாராம்.

டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 9-வது இடத்தில் உள்ள நடால், அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டியில் கிராண்ட்ஸ்லாம் படத்தை வெல்ல வேண்டும் என பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றாராம். இதை அவருடைய பயிற்சியாளர் தெரிவித்து உள்ளார்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article