சென்னை:
கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக முத்துசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நலக் குறைவு காரணமாக, கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக முத்துசாமியை நியமித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.