• நாடு முழுவதும்  7.5 கோடி பேருக்கு தொழுநோய் பரிசோதனை செய்து  தீவிர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மத்தியஅமைச்சர் ஜே..பி.நட்டா  கூறினார்.
  • hajj_wallpaper_77-normal
  • சென்னையில் இருந்து 341 பேர் நேற்று புனித ஹஜ் பயணம் புறப்பட்டு சென்றனர். அவர்களை அமைச்சர் நிலோபர் கபில் வழி அனுப்பி வைத்தார்.
  • மாநிலம் முழுவதும் உள்ள பழமையான பாலங்களின் உறுதி தன்மை குறித்து ஆய்வு பொறியாளர்களுக்கு  மகாராஷ்டிரா பொது பணித்துறை உத்தரவு.
  • இ மெயில் விவகாரத்தில் ‘ஜூடிசியல் வாட்ச்’ அமைப்பு எழுப்புகிற கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில்கள் தருமாறு ஹிலாரி கிளிண்டனுக்கு அமெரிக்க கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
  • அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கஜன் என்ற மலைப்பகுதி உள்ளது. இது லாஸ் ஏஞ்சல்சில் இருந்து 120 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் அங்கு பறந்து விரிந்த 37 ஆயிரம் ஏக்கர் காட்டுப்பகுதியில் திடீரென தீப்பிடித்தது.அந்த தீ தொடர்ந்து பரவி வருகிறது. அதை கட்டுப் படுத்தும் நடவடிக்கையில் டேங்கர் விமானங்களும், தீயணைப்பு படைவீரர்களும் ஈடுபட்டுள்ளனர் .
  • இந்திய டி.வி. தொடரால் இரு தரப்பினரிடையே மோதல் 100 பேர் காயம்.வங்காளதேசத்தில் பிரபல டி.வி. சேனல் ஒன்றில் “கிரன்மாலா” என்ற பெயரில் அறிவியல் சார்ந்த புனைகதை, தொடர் நாடகமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்திய படைப்பான இந்த நாடகத்துக்கு வங்காளதேசத்தில் மிகுந்த வரவேற்பு உள்ளது. வங்காள மொழியில் ஒளிப்பரப்படும் இந்த நாடகம் தீய சக்திகளிடம் இருந்து மனிதர்களை காப்பாற்றும் இளவரசி பற்றியதாகும். இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 100 பேர் காயம் அடைந்தனர்.
  • கேரளாவில் பயங்கரம் தெரு நாய்கள் கடித்து குதறியதில் பெண் பரிதாப பலி. மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை.
  • ரியோ ஒலிம்பிக் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா– ரோகன் போபண்ணா ஜோடி வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் செக்குடியரசு ஜோடியிடம் தோற்று பதக்கத்தை கோட்டை விட்டது.
  • வளசரவாக்கம் அருகே ஆடிட்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட நபர் தப்பி ஓடி விட்டார்.
  • stalin
  • டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்  ஸ்டாலின்.
  • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.
  • காவல் துறையில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு: புதுவை முதல்வர் அறிவிப்பு
  • விமான இருக்கைக்கு அடியிலிருந்து அரை கிலோ தங்கம் பறிமுதல்jeya
  • மாநில அரசுகளுடன் மத்திய அரசு இணக்கமாக உள்ளது: வெங்கய்ய நாயுடு
  • ஒலிம்பிக்: சிந்து-சாக்ஷிக்கு முதல்வர் ஜெயலலிதா பாராட்டு
  • நாளை காவல் துறை மானியம்: புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் முதல்வர்
  • உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும்: பாஜக வலியுறுத்தல்
  • உத்தராகண்டில் கனமழை: 2 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தன
  • சென்னை மீனம்பாக்கத்தில் ரயில் எஞ்சினில் கோளாறு: ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்
  • பி.வி.சிந்துவுக்கு ரூ.5 கோடி பரிசு: தெலங்கானா அரசு அறிவிப்பு
  • தேனி அருகே மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு
  • நாடு முழுவதும் தொழுநோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை: ஜே.பி.நட்டா தகவல்
  • இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக உர்ஜித் பட்டேல் நியமனம்
  • காவிரி பிரச்சனையில் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஆதரவு: வைகோ குற்றச்சாட்டு
  • பீகார் வெள்ளம்: அரக்கோணத்தில் இருந்து 200 பேர் கொண்ட மீட்புப் படை பாட்னா விரைவு
  • பீகாரில் கனமழையால் கங்கை நதிக்கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • ம.பி.யில் கனமழை: போபாலில் சாலைகளில் வெள்ளம்
  • பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ
  • ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6ஆக பதிவு
  • இந்திய நிலக்கரி நிறுவன ஊழியர்கள் செப். 2 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
  • நெல்லை, தூத்துக்குடியில் 2 மாதத்தில் 25 பேர் படுகொலை நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சமீபகாலமாக கொலைகள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. கூலிப்படை மூலமும் கொலைகள் அரங்கேறுகின்றன.
  • எதிர்க்கட்சிகள் பங்கேற்கக்கூடாது என்பதற்காகவே திமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்: மு.க.ஸ்டாலின் பேட்டி
  • பாசி மோசடி வழக்கில் கைதான ஐ.ஜி சஸ்பெண்ட் ரத்து. திருப்பூரில் செயல்பட்ட பாசி பைனான்ஸ் என்ற நிறுவனம், பொது மக்கள் பலரிடம் பெரும் தொகையை முதலீடாக பெற்று, மோசடி செய்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐஜி பிரமோத்குமார், சஸ்பெண்ட் ஆர்டரை மத்திய தீர்ப்பயம் ரத்து செய்தது.
  • 7வது ஊதியக்குழு பரிந்துரை உடனே அமல்படுத்த வேண்டும் அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • திருச்சி ரெயில் நிலையத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது அறுந்து விழுந்த மின் கம்பியால் சிறிது பதட்டம் ஏற்பட்டது. ரெயில்வே ஊழியர்கள் அதை உடனே சரி செய்து விட்டனர்.
  • கர்நாடக  வனப்பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் காவிரியில் தண்ணீர் பெருகெடுத்து வருகிறது. இதன் காரணமாக  ஒகனேக்கலிலி பரிசல் செலுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.  ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு வினாடிக்கு 7000 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • senthil balaji
  • அரசு வேலை வாங்கித்தருவதாக 60 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக போக்குவரத்துதுறை அமைச்சர் செந்தில் பாலாஜிமீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
  • தமிழக வாழ்வுரிமை கட்சிக்கான தென்மாவட்ட தொகுதி பொறுப்பாளர்கள் நியமனக்கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சி தலைவர்  சுங்கச்சாவடிகளுக்கு இனி நுழைவு கட்டணம் செலுத்தமாட்டோம் என அறிவித்து உள்ளார்.
  • சென்னை: தமிழக மின்வாரியத்தில் பல்வேறு காலி பணியிடங்களுக்கு வரும் 27ம் தேதி எழுத்து தேர்வு நடக்கிறது. இதற்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் இருந்து இறக்கிகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
  • ராமநாதபுரம்:  ராமநாதபுரம் அருகே முறையாக கொள்முதல் செய்ய மறுத்த கூட்டுறவு பால் பண்ணையை கண்டித்து, விவசாயிகள் பாலை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • கோவை: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது தொடர்பாக மத்திய நதிநீர் ஆணையம் முடிவு எடுக்கும் என மத்திய இணை அமைச்சர் கூறினார்.
  • சேலம்: ரயிலில் 5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் வட மாநிலத்தவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும்,சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
  • வேலூர்: சிறையில் இருந்து விடுதலை செய்யக்கோரி ராஜிவ் கொலை கைதி நளினி தேசிய மகளிர் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாக அவரது வழக்கறிஞர் கூறினார்.