மோகன்லால் – த்ரிஷா இணையும் ஜீத்து ஜோசப் இயக்கும் ‘ராம்’…!

Must read

‘த்ரிஷ்யம்’ படத்திற்கு பின் மீண்டும் மோகன்லால் – ஜீத்து ஜோசப் இணையும் படத்தின் பூஜை கேரளாவில் டிசம்பர் 16 நடைபெற்றது.

இந்தப் படத்தில் மோகன்லாலுடன் த்ரிஷா நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை அபிஷேக் பிலிம்ஸ் மற்றும் ஃபேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது.

ஜனவரி 5-ம் தேதி தொடங்கும் இந்தப் படத்துக்கு ‘ராம்’ எனத் தலைப்பிட்டுள்ளனர். ஓணம் பண்டிகை வெளியீடாகத் திரைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளார்கள்.

More articles

Latest article