மோடி தலைமையில் பாஜக எம்.பி.க்கள் ஆலோசனை

Must read

டில்லி:

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.

மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் பட்ஜெட் குறித்தும், ராஜஸ்தான் இடைத்தேர்தல் தோல்வி குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

More articles

Latest article