இணையத்தில் வைரலாகும் மீனா – சங்கவியின் சமீபத்திய புகைப்படம்…!

Must read

 

90களில் முன்னணி நடிகைகள் லிஸ்டில் இருந்தவர்கள் சங்கவியும், நடிகை மீனாவும். 90களில் வெளிவந்த படங்களில் பாதி இவர்களின் படமாகத்தான் இருந்தது.

அதன்பின் நடிகை சங்கவி பெரிய அளவில் சினிமா பக்கம் தலைகாட்டவில்லை . ஒரு சில படங்களில் மட்டும் நடித்துவந்தார். மீனா அவ்வப்போது வந்து சென்று கொண்டிருந்தார். தனது மகளையும் திரைத்துறையில் நடிக்க வைத்தார்.

இந்நிலையில் தற்போது சங்கவி மீனாவுடன் சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு அவரை பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

More articles

Latest article