மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று கடைமுக தீர்த்த வாரி நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை விடப்படும் என்றும், இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 19-ம் தேதி பணிநாளாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.