டுத்த படத்தை இயக்கத் தயாராகிவிட்டார் மணிரத்தினம். இதை தனது சொந்த நிறுவனமான, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கவும் செய்கிறார்.

‘செக்கச் சிவந்த வானம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அரவிந்த்சாமி, சிலம்பரசன்,  விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உட்பட பிரபல நட்சத்திரங்கள் பலர் நடிக்கின்றனர்.

இசை.. மணிரத்தினத்தின் பேவரைட்டான ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவு செய்ய இருப்பவர், சந்தோஷ் சிவன்.

வரும் 12-ம் தேதி படப்பிடிப்பு படப்பிடிப்பு துவங்குகிறது.