Skip to content
  • Mon. Sep 21st, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்… முழு விவரம்..

Jul 17, 2020
சென்னை:
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என்றும் என்று தமிழக மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, பல்லாவரம், தாம்பரம், மாடம்பாக்கம் பகுதிகளில்  காலை 9 மணிமுதல் மதியம் 2மணிவரை மின்விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை ( ஜூலை 18ம் தேதி ) காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளது.
சேலையூர் பகுதி :
படுவஞ்சேரியின் ஒரு பகுதி, சதாசிவ நகர், பெரியார் நகர், முல்லை நகர் , மாடம்பாக்கம், ராதா நகரின் சில பகுதிகள், ஏஎல்எஸ் நகர், பரசுவனத் அவென்யூ, ஏஎஸ்கே நகர், அம்பாள் நகர், காந்தி நகர், யஷ்வந்த் நகர், புவனேஸ்வரி நகர், கிரேட்டர் கைலாஷ் நகர், பாக்கியலட்சுமி நகர், பத்மாவதி நகர், மல்லேஸ்வரி நகர், ஜல்வயு விஹார், ஆண்டாள் நகர், திருமலை நகர், திருமகள் நகர், ஜெய்வந்தபுரம், பார்வதி நகர் தெற்கு, பத்மாவதி நகர் விரிவாக்கம், மாடம்பாக்கம் பிரதான சாலையின் ஒரு பகுதி.
தாம்பரம் காந்தி நகர் பகுதிகள் :
ஜெயராம் தெரு, தங்கையா தெறு, பாலகுருசாமி தெரு, முத்துபழனியப்பா தெரு, காந்தி நகர், திருவள்ளுவர் தெரு, பெரியார் நகர், சீனிவாசா காலனி, பிபி அம்மன் கோயில் தெரு, எம்ஜிஆர் சாலை, தில்லி தெரு, சொங்குவேல் தெரு, பந்து தெரு

தாம்பரம் பொழிச்சலூர் பகுதிகள் :
திரு நகர், பத்மனாப நகர், ஞானமணி நகர், பவானி நகர், பிசிஎஸ் காலனி, ராஜேஸ்வரி நகர், இசிடிவி நகர், பசும்பொன் நகர், கிரிகோரி தெரு, சேக்கிழார் தெரு, உதயமூர்த்தி தெரு, பாலாஜி நகர், ராகவேந்திரா நகர் பிரதான சாலை
மாடம்பாக்கம் பகுதி : 
விக்டோரியா பார்ம், ராகேஷ் சர்மா நகர், குறிஞ்சி நகர், படுவஞ்சேரி கிராமம், அகரம்தென் கிராமம், அகரம் பிரதான சாலை, கோவிலாஞ்சேரி கிராமம்
தாம்பரம் ராதா நகர் பகுதி :
சர்ச் சாலை, கணபதிபுரம் பிரதான சாலை, பஞ்சாயத்து காலனி, விஸ்வநாதன் தெரு, ஏரிக்கரை தெரு, நாகத்தம்மன் கோயில் தெரு, சுகுணா காலனி, மணிநாயக்கர் தெரு, சன்னதி தெரு, செல்வராஜ் தெரு, வெங்கடேஸ்வரா தெரு, பழனி ஆண்டவர் தெரு மற்றும் கணபதிபுரம்
தாம்பரம் அஸ்தினாபுரம் பகுதி : 
காக்கிளான்சாவடி, ஜிஎஸ்டி சாலையின் ஒருபகுதி, எஸ்பிஐ காலனி, புருஷோத்தமன் நகர், கஜலெட்சுமி நகர், என்எஸ்ஆர் சாலை, குமரன் குன்றம் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் நாளை (ஜூலை 18ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்லாவரம் பகுதி :
பழைய சந்தை தேரு, சர்ச் சாலை, பம்மல் பிரதான சாலை, கிருஷ்ணா நகர், பிருந்தாவன் காலனி, மஸ்தான் சாகிப் தெரு, யஷ்கின் தெரு, மீனாட்சி நகர் மற்றும் செகரேட்டரியேட் காலனி, பல்லாவரம் தர்கா சாலை, கம்பர் தெரு, பிராமின் தெரு, திருச்செந்தூர் நகர், பல்லவா கார்டன், கார்டன்வுட் நகர், திருத்தணி நகர், பெருமாள் நகர் பிரதான சாலை, எம்கே நகர், ஏஜிஎஸ் காலனி
அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதிகள் : அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் தெற்கு நிலை, முகப்பேர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், வெள்ளாளர் தெரு, அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் 1 இரண்டாவது பிரதான சாலை, சதர்ன் அவென்யூ2வது பிரதான சாலை, ரெட்டி தெரு, சவுத் ரெட்டி தரு, கவரை தெரு, முனுசாமி தெரு, கல்யாணி தெரு, மற்றும் நடேசன் தெரு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post navigation

ஊரடங்கை நீட்டிக்கும் எண்ணம் தற்போது  இல்லை…. முதல்வர் எடப்பாடி பழனிசாமி
திரையரங்குகள் மீண்டும் திறப்பது எப்போது? அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

Related Post

தமிழ் நாடு

தமிழகத்தில் புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள்! இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கை…

தமிழ் நாடு

₹2,109 கோடி பாக்கி… தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் ஒப்பந்ததாரர்கள்!

தமிழ் நாடு வர்த்தக செய்திகள்

60 ஆண்டுகளுக்கும் மேலான சில்லறை வணிக வரலாற்றைக் கொண்ட ‘விவேக்ஸ்’ தனது விற்பனை நிலையங்களை மூடியது

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer