மகாராஷ்டிரா: நச்சு கலந்த தண்ணீர் குடித்த 14 பேர் பலி

மும்பை,

மகாராஷ்டிரா மாநிலம் யாவாத்மாலில் மஹா கிராமத்தில் 250 அடி ஆழ்துளைக் கிணற்றில் எடுத்த நீரை குடித்த 14 பேர் உயிரிழந்தனர்.

குடிநீரில் நச்சு கலந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இந்த நீரை குடித்ததால் பாதிக்கப்பட்ட 38 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags: Maharashtra: 14 killed in poisonous water, மகாராஷ்டிரா: நச்சு கலந்த தண்ணீர் குடித்த 14 பேர் பலி