விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்த படம் கொரோனா அச்சுறுத்தலால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது .
ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால் மாஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு போய்விடுமோ என்று பேச்சு கிளம்பியது.
https://www.instagram.com/p/CAO2lruDV0x/
இந்நிலையில் மாஸ்டர் பட போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளின்போது எடுத்த புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த விஜய் ரசிகர்களோ, அண்ணா ட்ரெய்லர் எப்ப வரும், மரண வெயிட்டிங் என்று தெரிவித்துள்ளனர்.