மு.க. ஸ்டாலினை ஜெயராமும், அவரின் மகன் காளிதாஸும் முதல் ஆளாக சந்தித்து ஏன்….?

Must read

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை முதல் ஆளாக சந்தித்து வாழ்த்தியவர்களில் ஜெயராமும், காளிதாஸும் அடங்குவார்கள்.

ஜெயராம் எதற்காக ஸ்டாலினை முதல் ஆளாக வாழ்த்துகிறார் என்று ரசிகர்கள் வியந்தார்கள்.

இந்நிலையில் கிருத்திகா உதயநிதி இயக்கும் புதியப்படத்தில் காளிதாஸ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நல்ல நடிப்புத் திறமை இருந்தாலும் ஒரு பிரேக் கிடைக்காமல் இருக்கிறார் காளிதாஸ். அவருக்கு கிருத்திகா படம் மூலம் பிரேக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More articles

Latest article