
தனது மனைவி கிரோன் கேருக்கு மையெலோமா என்கிற ரத்தப் புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகவும், அதற்கான சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் நடிகர் அனுபம் கேர் பகிர்ந்துள்ளார்.
அனுபம் கேர், கிரோன் கேர் இருவருமே பாஜக கட்சியில் தீவிரமாக இயங்கி வருபவர்கள். சண்டிகரிலிருந்து எம்.பி.யாகத் தேர்வானவர் கிரோன் கேர்.
சமீபத்தில் சண்டிகர் நகரின் பாஜக தலைவர் அருண் சூட், கிரோன் கேருக்கு ரத்தப் புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார். தற்போது இதுகுறித்து அனுபம் கேர் உறுதி செய்துள்ளார்.
— Anupam Kher (@AnupamPKher) April 1, 2021
Patrikai.com official YouTube Channel