சென்னை:

சென்னை ஆழ்வார்பேட்டை சி.ஐ.டி., காலனியில் உள்ள ராஜாத்தி அம்மாள், கனிமொழி இல்லத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி சென்றார்.

சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் கனிமொழி வீட்டிற்கு கருணாநிதி செல்வது குறிப்பிடத்தக்கது. சிறிது நேரத்திற்கு பின் மீண்டும் கோபாலபுரம் இல்லத்திற்கு கருணாநிதி புறப்பட்டு சென்றார்.