கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று மரணம் அடைந்தார் திமுக எம் எல் ஏ ஜெ அன்பழகன். அவரது மறைவை அறிந்து அதிர்ச்சி அடைந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தனது இரங்கலை திமுக தலைவர் மு. க. ஸ்டாலினிடம் தெரிவித்தார்.

தொலைபேசியில் ஸ்டாலினுடன் பேசிய கமல் அன்பழகன் மறைவுக்கு தனது ஆழ்ந்த அனுதா பத்தை தெரிவித்துக் கொண்டார்.