மன்னிப்பு கோரினார் கமல்!!

சென்னை:

நடிகர் திலீப் விவகாரத்தில் நடிகை பெயரை குறிப்பிட்டதற்கு மன்னிப்பு கோரி டுவிட்டரில் அவர் கூறுகையில், ‘‘ பெண்களை நேசிப்பவனும் அவர்களின் உரிமைக்காகவும் போராடுபவன் நான்.

குற்றவாளிகளை விட்டு விட்டு வக்கீலை தண்டிப்பது போல் உள்ளது. எனது தாய் மற்றும் மகளுக்கு பிறகு அவர் பெயரை குறிப்பிட்டுள்ளேன். இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.


English Summary
kamal appologies in twitter