1
ல்யாண மூடுக்கு வந்துவிட்டாராம் அனுஷ்கா. எல்லாம் இந்த ஹீரோக்களால்தான்.
விஷயம் இதுதான்.
“எனக்கு ஜோடியா அனுஷ்காதான் வேணும்” என்று அடம் பிடித்த ஹீரோக்கள் எல்லாம் இப்போது, “அவருக்கு வயதும் அதிகமாகிக்கொண்டே போகிறது, உடற்கட்டும் பெருத்துவிட்டது. முகத்திலும் இளமை மைனஸ்.. ஆகவே அவர் வேண்டாம். வேறு ஹீரோயின் போடுங்க” என்கிறார்களாம்.
இதனால் புதிய வாய்ப்புகள் ஏதும் அனுஷ்காவுக்கு வரவில்லை.
2
தற்போது  பாகுபலி 2, சிங்கம் 3 ஆகியவை தவிர ஒரு தெலுங்கு படம் மட்டுமே கைவசம் இருக்கிறது.
ஆகவேதான், “இந்த மூன்று படங்களை முடித்துக்கொடுத்துவிட்டு திருமணம் செய்துகொள்ளலாம்” என்கிற முடிவுக்கு வந்துவிட்டாராம் அனுஷ்கா.