சென்னை:

டிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, பிரபுதேவா மற்றும் இசையமைப்பாளர்  யுவன் சங்கர் ராஜா, உளப்ட மொத்தம் 201 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ்  2011 முதல் 2018 வரையிலான 201 கலை வித்தகர்களுக்கு கலைமாமணி விருதுகள்  பெறும் கலைஞர்களின் பெயர் பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது.

திரையுலகினர்:

(2011ம் ஆண்டு)

நடிகர்கள் – ஆர்.ராஜசேகர், பி.ராஜீவ்,
நடிகை – குட்டி பத்மினி,
நகைச்சுவை நடிகர் – பாண்டு,
நடன இயக்குனர் – புலியூர் சரோஜா
பாடகி – சசி ரேகா

2012ம் ஆண்டு
நடிகர்கள் – என்.மகாலிங்கம், எஸ்.எஸ்.செண்பகமுத்து,
நடிகைகள் – டி.ராஜஸ்ரீ, பி.ஆர்.வரலட்சுமி
கானா பாடல் கலைஞர் – உலகநாதன்
இயக்குனர் – சித்ரா லட்சுமணன்

2013ம் ஆண்டு
நடிகர், இயக்குனர் – சி.வி.சந்திரமோகன்
பாடகர் – ஆர்.கிருஷ்ணராஜ்
நடிகர் – பிரசன்னா,
நடிகை – நளினி
பழம்பெரும் நடிகைகள் – குமாரி காஞ்சனா தேவி, சாரதா
நடிகர்கள் – ஆர்.பாண்டியராஜன், டி.பி.கஜேந்திரன்
நாட்டுப்புறப் பாடற்கலைஞர் – வேல்முருகன்
நாட்டுப்புறப் பாடகி – பரவை முனியம்மா

2014ம் ஆண்டு
நடிகர்கள் – கார்த்தி, சரவணன், பொன்வண்ணன்
இயக்குனர் – சுரேஷ் கிருஷ்ணா
பாடகி – மாலதி
நடன இயக்குனர் – என்.ஏ.தாரா

2015ம் ஆண்டு
நடிகர் – பிரபுதேவா
இயக்குனர் – ஏ.என்.பவித்ரன்
இசையமைப்பாளர் – விஜய் ஆண்டனி
பாடலாசிரியர் – யுகபாரதி
ஒளிப்பதிவாளர் – ஆர்.ரத்தினவேலு
பாடகர் – கானா பாலா

2016ம் ஆண்டு

நடிகர்கள் – சசிகுமார்,  எம்.எஸ்.பாஸ்கர்,  தம்பிராமையா,  சூரி

2017ம் ஆண்டு
நடிகர்கள் – விஜய் சேதுபதி, சிங்கமுத்து,
நடிகை – பிரியா மணி
இயக்குனர் – ஹரி
இசையமைப்பாளர் – யுவன் சங்கர் ராஜா

2018ம் ஆண்டு
நடிகர்கள் – ஸ்ரீகாந்த், சந்தானம்
தயாரிப்பாளர் – ஏ.எம்.ரத்தினம்
ஒளிப்பதிவாளர் – ரவிவர்மன்
பாடகர் – உன்னி மேனன்