காலா படத்தின் பாடல் இன்று இரவு வெளியீடு: தனுஷ் டுவிட்

Must read

டிகர் தனுஷ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள  காலா படத்தின்  பாடல் வீடியோ இன்று வெளியாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று இரவு 7 மணிக்கு வெளியிடப்படும் என்று நடிகர் தனுஷ் டுவிட்டியுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள காலா திரைப்படத்தின் இசை வரும் மே 9-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர். அந்த வகையில் இப்படத்தில் வரும் செம்ம வெயிட்டு என்ற பாடலை மட்டும் இன்று இரவு 7 மணிக்கு வெளியிட உள்ளதாக தனுஷ் அறிவித்துள்ளார்.

இந்த பாடலை ரஜினி ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்…

More articles

Latest article