பிக் பாஸ் புகழ் ஜூலிக்கு விரைவில் திருமணம்….?

Must read


ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது வீர தமிழச்சி என பெயர் பெற்ற ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது எடுத்த நல்ல பெயரை எல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கெடுத்துக் கொண்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஜூலி சொன்ன பொய்யை தமிழக மக்கள் இன்னும் மறக்காமல் அவரை போலி, போலி என்கிறார்கள்.
இந்நிலையில் ஜூலிக்கும், பிரபல தொழில் அதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்த தகவலை ஜூலி இதுவரை உறுதி செய்யவில்லை.


இதனிடையே தான் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

More articles

Latest article