சென்னை,
றைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
stalin
அவருடன் ஏ.வ.வேலு, முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன்  உள்பட திமுக நிர்வாகிகள் உடன் வந்து அஞ்சலி செலுத்தினர்.