ஜெயம் ரவி, ஆர்யா இணைந்து நடிக்கும் ‘சங்கமித்ரா’

Must read

சுந்தர்.சி இயக்கவிருக்கும் சங்கமித்ரா படத்தில் நடிக்க ஜெயம் ரவி, ஆர்யா ஒப்பந்தமாகியுள்ளனர். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் கலை இயக்குநராக சாபுசிரில் பணியாற்ற இருக்கிறார். கமலக்கண்ணன் கிராபிக்ஸ் பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். இந்தியளவில் படத்தின் தயாரிப்பு செலவுகளில் அதிக பொருட்செலவில் உருவாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கவுள்ளது.
Also read

 

More articles

Latest article