புதுச்சேரியில் ஜெயலலிதாவுக்கு சிலை: முதல்வர் நாராயணசாமி விளக்கம்

Must read

புதுச்சேரி:
றைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு புதுச்சேரியில் ஜெயலலிதாவுக்கு சிலை வைக்க வேண்டும் என்று அம்மாநில அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மறைந்த தமிழக ஜெயலலிதாவுக்கு புதுச்சேரியில் வெண்கல சிலை அமைக்க வேண்டும் என அம்மாநில அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. அதிமுக எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபை தலைவர் அன்பழகன் தலைமையில், முதல்வர் நாராயணசாமியிடம் மனு அளித்தனர்.
narayanasamy
இதற்கு பதில் அளித்த நாராயணசாமி,அமைச்சரவையை கூட்டி ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும் என அதிமுக எம்.எல்.ஏ.,க்களிடம் தெரிவித்தார்.

More articles

Latest article