னகெஷ் 1
மூத்த வழக்கறிஞர் எல். நாகேஸ்வர ராவை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதி மன்ற நீதிபதிகளை நியமிக்கும் அமைப்பு சிபாரிசு செய்துள்ளது.
இவரைத் தவிர மூன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளனர்.
அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திருசூத், கேரள தலைமை நீதிபதி அசோக் பூசன், மத்தியபிரதேச தலைமை நீதிபதி ஏ.எம். கான்வில்கர்.
இந்த அமைப்பின் பரிந்துரை, சட்டத் துறைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.
ஆறு காலியிடங்களுடன், தற்பொழுது 25 நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தில் உள்ளனர்.
இவர்கள் நால்வரும் நியமிக்கப்பட்டால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 29 ஆக உயரும்.
உச்ச நீதிமன்ற வரலாற்றில், நேரிடையாக வக்கீலாய் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாய் நியமிக்கப்படும் 07 வது நபர் இவர்.
இதுவரை ரோஹின்டன் நாரிமன் மற்றும் உ.உ.லலித் ஆகியோர் இவ்வாறு நியமிக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தில் நீதியை நிலை நாட்டி வருகின்றனர்.
கடைஸ்யாக, அமித்தவ ராய் பிப்ரவரி 2015ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாய் பதவியேற்றார். அதன் பிறகு, நிறுத்திவைக்கப்பட்டது.
அக்டோபரில் அரசு கொண்டு வந்த புதிய ” தேசிய நீதித்துறை பணிநியமன ஆணையச் சட்டத்தினை ரத்து செய்தபிறகு, இந்த புதிய நியமனம் செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவிற்காக வாதாடியவர்:

narasimha 1
ஜெயலலிதாவிற்காக வாதாடிய முக்கிய வக்கீல்கள் நாரிமன் மற்றும் நாகேஸ்வர் ராவ் மற்றும் உச்ச நீதிமன்ற  முன்னாள் தலைமை  நீதிபதி தத்து

ஜெயலலிதாவை விடுவித்த 919 பக்க தீர்ப்பில் நாகேஸ்வர ராவ் முன் வைத்த வாதத்தின் 90 சதவீத அம்சங்களை நீதிபதி குமாரசாமி அப்படியே எதிரொலித்து இருக் கிறார். பொது ஊழியர் வருமானத் துக்கு அதிகமாக சொத்துக்குவிப்ப தில் உள்ள விகிதாச்சாரம், கூட்டு சதியை நிரூபிக்க தேவையான ஆதாரங்கள் , பினாமி சட்டத்துக்கு வலுச்சேர்க்க தேவையான நேரடி பண பரிவர்த்தனைகள் குறித்து நாகேஸ்வர ராவ் எழுப்பிய கேள்வி களை குமாரசாமி அப்படியே அரசு தரப்பு பக்கம் திருப்பி விட்டுள்ளார்.