லண்டன்:
சீனாவின் அச்சுறுத்தல் அமைச்சர் ஜெய்சங்கருக்கு புரியவில்லை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

லண்டனில் நடைபெற்ற கலந்துரையாடலில் பேசிய ராகுல் காந்தி, உக்ரைன் நாட்டின் பகுதிகளை ரஷ்ய படைகள் ஆக்கிரமித்துள்ளதை போல, இந்தியாவுக்கு சொந்தமான பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளது என்றும், சீனாவின் அச்சுறுத்தல் அமைச்சர் ஜெய்சங்கருக்கு புரியவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.