2024ம் ஆண்டு ஐபிஎல் அணிக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 19ம் தேதி நடைபெற உள்ளது.

இதனையடுத்து 10 ஐபிஎல் அணியின் உரிமையாளர்களும் தங்கள் அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை சமர்ப்பித்துள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி தொடர்ந்து விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சி.எஸ்.கே. அணி வீரர்கள் பட்டியல்

தக்கவைக்கப்பட்டவர்கள் :

தோனி, மொயீன் அலி, தீபக் சாஹர், டெவோன் கான்வே (wk), துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா, அஜிங்க்யா ரஹானே, ஷேக் ரஷீத், மிட்செல் ரஷீத், , நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா.

விடுவிக்கப்பட்டவர்கள் :

பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், அம்பதி ராயுடு, சிசண்டா மகலா, கைல் ஜேமிசன், பகத் வர்மா, சேனாபதி மற்றும் ஆகாஷ் சிங்.