கருண் நாயர, பில்லிங்ஸ் அரை சதம், டெல்லி வெற்றி.

Must read

டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை, டெல்லி டேர் டெவில்ஸ் அணி விளையாடினர். டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் டெல்லியை பேட் செய்ய அழைத்தார்,
முதல் ஓவரிலேயே டெல்லி அணியை ஆந்த்ரே ரசல் அசத்தலான பெலிங் மூலம் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் டி காக்கை வீழ்த்தினார். பவர் பிளே முடிவில் 37/3 என்று இருந்த டெல்லி அணி கருண் நாயர மற்றும் பில்லிங்ஸ் ஜோடி தனது அற்புதமான ஆட்டத்தினால் நிலைநிறுத்தினார், இவர்களது ஜோடி டெல்லி அணியை வலுவான நிலைக்கு எடுத்து சென்றது. 17வது ஓவரில் அரைசதத்தைக் கடந்தார் கருண் நாயர் அனால் ஒரே ஓவரில் பில்லிங்ஸ் மற்றும் கருண் நாயர அவுட் ஆனார்.
டீ 20 உலக கோப்பாய் அசத்திய பிராத்வெய்ட அதிரடி ஆட்டம் மூலம் பார்வையாளர்கள் மகிழ்ச்சில் ஆழ்த்தினார். இவர் பேட்டிங்கில் 11 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 34 ரன்கள் குவித்தார். டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது.
PhotoGrid_1462118276127
ஜாகீர் கான், பிராத்வெய்ட் அசத்தலான பெலிங்கில் கோல்கட்டா அணி ஆரம்பம் முதல் விக்கெட்கள் இலக்க ஆரம்பித்தது. உத்தப்பா மற்றும் ரஸ்ஸல் ஜோடி மட்டுமே இதற்கு வீதி விளக்காக இருந்தார். உத்தப்பா ஒரு முனையில் போராடி 72 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 18.3 ஓவர்களில் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி தழுவியது. டெல்லி அணியில் ஜாகீர் கான் அபாரமாக வீசி 3 விக்கெட்டுகளையும் பிராத்வெய்ட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

More articles

Latest article