லைப் மொபைலுக்கு போட்டியாக களம் இறங்கிய இன்டெக்ஸ் 4G மொபைல்

Must read

intex_aqua_e4_small_1479877389537ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ 4G சேவை மற்றும் லைப் 4G மொபைல்கள் குறைந்த விலையில் விற்பனை செய்துவருகின்றது. தற்பொழுது அந்நிறுவனத்திற்கு போட்டியா இன்டெக்ஸ் நிறுவனம் ஒரு மொபைல்லை அறிமுகம் செய்துள்ளது.

’இன்டெக்ஸ் அக்வா E4’ என்ற மாடல் 4G தொழில்நுட்பம் உடைய மொபைலை 3,333 ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளது. இந்த மொபைலை ஷாப்க்ளூ என்ற இணையதளத்தின் மூலமாக மட்டுமே பெற முடியும்.

இன்டெக்ஸ் அக்வா E4 சிறப்பம்சங்கள்

ஆன்ட்ராய்டு மார்ஷ்மாலோ 6.0.1 OS
1.0GHz குவாட்கோர் பிராசசர்
1 ஜிபி ராம்
8 ஜிபி ரோம்
4 இன்ச் தொடுதிரை
2 எம்.பி பின்புற கேமிரா

More articles

Latest article