இடைக்கால பட்ஜெட்2021-22: 2000 மின்சார பேருந்துகள், கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.6683 கோடி ஒதுக்கீடு…

Must read

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் 2021-22: 2000க்கு இடைக்கல பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. துணைமுதல்வரும், நிதி அமைச்சருமான ஓபிஎஸ் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டதுடன், தமிழகத்தில் புதிதாக 2 ஆயிரம் மின்சார பேருந்துகள் உள்பட 12 பேருந்துங்கள் வாங்க திட்டமிட்டு உள்ளதாகவும், 1580 கோடி ரூபாய் செலவில் மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.

கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.6683 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், அதன்மூலம்,  சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில திட்டம் குறித்து ஆய்வு அறிக்கை  தயாரிக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

More articles

Latest article