டெலலி

ந்திய வீரரின் விண்வெளிப்பயணம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

-9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘ஆக்சியம் ஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனத்தின் ‘ஆக்சியம் -4’ மனித விண்வெளி பயணத்திற்கான ‘ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்’ விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஏவ திட்டமிடப்பட்டது.

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேர் இதில் செல்ல இருந்தநிலையில். பலமுறை இந்த விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது விண்வெளி பயணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.  ஆகவே இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் நாடு திரும்பி உள்ளனர் என்று நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்