சென்னை:
விரைவில் கொரோனாவே இல்லை என்ற நிலைக்கு இந்தியா செல்லும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் கட்டாய கொரோனா பரிசோதனைக்கு மிக விரைவில் விலக்கு அளிக்கப்படும் என்றும், விரைவில் கொரோனாவே இல்லை என்ற நிலைக்கு இந்தியா செல்லும் என்றும் கூறினார்.