சென்னை:
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை 75 காசுகள் உயர்ந்து 108 ரூபாய் 96காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று டீசல் விலை 76 காசுகள் உயர்ந்து 99 ரூபாய் 4 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 12 நாட்களில் பெட்ரோல் 7 ரூபாய் 56 காசுகளும், டீசல் 7 ரூபாய் 61 காசுகளும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.