நெல்லை: நெல்லை அருகே 16 வயது சிறுவனை11ம் வகுப்பு மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சலசலப்பை உருவாக்கி உள்ளது.

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மன்னாா்கோவிலில் சிறுவா்களிடையே ஏற்பட்ட மோதலில் பிளஸ் 1 மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. வாய்தகராறில் நண்பனான சிறுவனை அரிவாளால் வெட்டிய மாணவரால் அதிர்ச்சி படுகாயமடைந்த சிறுவன் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதி. அரிவாளால் வெட்டிய மாணவனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வலுகின்றனர்.
இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சட்டம் ஒழுங்கு? 12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை – கொடூர கொலை! எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்…