மேஷம் – சமயோசிதபுத்தி

ரிஷபம் – கலகலப்பான பேச்சு

மிதுனம் – சலசலப்பு நீங்கும்

கடகம் – வதந்தி வரும்

சிம்மம் – பொறுப்பு தேடி வரும்

கன்னி – பணப்புழக்கம் அதிகரிப்பு

துலாம்  – சிக்கனம் அதிகரிக்கும்

விருச்சிகம் – பிரியமானவர் சந்திப்பு

தனுசு – தைரியம் கூடும்

மகரம் – மனநிறைவு

கும்பம் – போராட்டமான நாள்

மீனம் – சக ஊழியர்களால் சங்கடம்

கணித்தவர்

ஜோதிடரத்னா மிதுன கணேசன்